வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் (16.11.2024, 17.11.2024) மற்றும் (23.11.2024, 24.11.2024) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் ஆனது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
November 9, 2024