சபரிமலையில் மண்டல காலம் நாளை தொடங்குகிறது கோயில் நடை இன்று மாலை திறப்பு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கும். நவம்பர் மாத ஆன்லைன் முன்பதிவு முடிந்தது.
November 9, 2024