இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் , 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ வேகத்துக்கு மேல் அந்த வாகனத்தை இயக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
September 18, 2024