5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின்னர், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், இம்மாதம் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
February 11, 2025