வேலூர் விமான நிலையம் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இயங்கும் எனவும், முதற்கட்டமாக 20 பயணிகளை கொண்டு திருப்பதி(ரேணிகுண்டா), திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நான்கு மாநகரங்களுக்கு மட்டுமே இயக்க திட்டம்மிட்டுள்ளதாகவும் டெல்லி விமானத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
August 30, 2025