திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கிளாம்பாக்கத்தில் இருந்து நவம்பர்15-ம் தேதி 460, 16-ம் தேதி 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நவம்பர் – 15,16 தேதிகளில் 81 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
November 9, 2024